ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்ஷன்” படத்திற்காக பாடினார்!
டிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. “இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன.. இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன.. எனும் பா .விஜய்-யின் வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you […]
Continue Reading