Amazon Original தொடரின் புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பில் GV . பிரகாஷ் குமாரின் டைட்டில் டிராக்கை IIT சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் உருவாக்கினர்

Amazon Prime Video சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா… இசைச் தொகுப்பின் ஒலிப்பதிவை அறிவித்தது, இது ஸ்ட்ரீமிங் சேவையில் ஜனவரி 14 அன்று வெளியிடப்படுகிறது.  பாடல்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த ஆல்பம் குறித்து இசை ஆர்வலர்கள் பாராட்டைப் பொழியத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய ‘புத்தம் புதுக் காலை விடியாதா…’ பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது ஒரிஜனல் பாடலை இங்கே காணவும்:   சமீபத்தில், இப்பன்முகத் […]

Continue Reading

வார்னர் மியூசிக் இந்தியா (Warner Music India) நிறுவனம், அமேசான் ஒரிஜினல் (Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்களை வெளியிட்டுள்ளது !

அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின்,  பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை  அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா (WMI) அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இசை பங்குதாரராக, கூட்டாளியாக இணைந்து செயல்படவுள்ளது. வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் அதன் வலுவான துவக்கத்தை, தெற்கு சந்தைகளில் வார்னர் மியூசிக் […]

Continue Reading

STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது!

STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில் C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”. பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இன்று இனிதே […]

Continue Reading

ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் […]

Continue Reading

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி     இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.     இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் […]

Continue Reading

ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்

    இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து     இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா. இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கினார். வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கேங் […]

Continue Reading