“யு-டர்ன்” அடிக்கும் நரேன்!!

இயக்குநர் மிஷ்கினால் “சித்திரம் பேசுதடி” அறிமுகப் படுத்தப்பட்டவர் நடிகர் நரேன். அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் “அஞ்சாதே” படத்தில் நாயகனாகவும், “முகமூடி” படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சீரான இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும் பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கத்துக்குட்டி” படம் இந்த வாரம் மறுபடியும் திரைக்கு வந்திருக்கிறது. நரேன் தற்போது “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி […]

Continue Reading