ENEMY-movie review

தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. தம்பி ராமையா எந்த பிரச்னையும் தன்னையும் தன மகனையும் நெருங்க கூடாது என்று வாழ்பவர் .பிரகாஷ் ராஜ் தன மகனை போலீஸ் அதிகாரி ஆக மற்ற வேண்டும் என்று பயிரிச்சி கொடுப்பவர் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் பயிற்சியில் ஈர்ந்து போன விஷால் ஆர்யாவுடன் சேர்ந்து பயிற்சி […]

Continue Reading

காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!! .

“காஷ்மீர் புல்வாமாவில்      ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது.   வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.     இந்த தாக்குதலுக்கு  அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், […]

Continue Reading

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.     இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் […]

Continue Reading

அசோக்குமார் மரணத்திற்காக தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்த தயாரிப்பாளர்

[ngg_images source=”galleries” container_ids=”338″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

சமயம் பார்த்து அடிக்கும் ராதாரவி!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்ததும் போதும், வேட்புமனு தாக்கல் செய்ததும் போதும்.. தயாரிப்பாளர் சஙத்திற்குள் புகைச்சல் கிளம்பிவிட்டது. இயக்குநரும் தயாரிப்பாளருமாகிய சேரன் தலைமையில் சில தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டிடத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும், இல்லையேல் தேர்தலில் போட்டியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தை மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்பதே அவர்களது கோரிக்கை. எஙளது கோரிக்கையை விஷால் ஏற்கும் வரை, சங்க அலுவலகத்தில் […]

Continue Reading