அர்ஜுன் மகளுக்கு கொரோனா

நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது. சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Continue Reading

திரிஷாவிற்குக் கிடைத்த கௌரவம்!

நடிகை திரிஷா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருபவர். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக நடிகர்களோடு சேர்ந்து தனியாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே சர்ச்சைக்குறிய “பீட்டா” அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இவருக்கு யுனிசெஃப் அமைப்பு ஒரு பொறுப்பைத் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. அதன்படி கேரளா மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ணத் தூதுவராக திரிஷாவை நியமித்துள்ளார்கள். ஊர் ஊராக, தெருத் […]

Continue Reading

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்‌ஷன் கிங்” டீசர்!

வேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]

Continue Reading