Tag: Aishwarya rajesh
சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !
சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது ! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ மெரினா’ , ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த […]
Continue Readingகனா – விமர்சனம் 3.5/5
கனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கனா’. படத்தின் கதைப்படி…. முருகேசன் (சத்யராஜ்) தனது கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவருக்கு ஒரே மகள் கெளசல்யா முருகேசன்(ஐஸ்வர்யா ராஜேஷ்). கிரிக்கெட்டில அதிக ஆர்வம் கொண்டவர். தனது தந்தையை போல் மகளுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் உதவியுடன் கிரிக்கெட் கற்று வருகிறார். கெளசல்யாவின் அம்மாவிற்கு […]
Continue Reading“வட சென்னை”யில் முதலிரவு காட்சிகள் நீக்கம்..!!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் […]
Continue Readingவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நேரடி களம் கண்டவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது, தெலுங்கில் க்ராந்தி மாதவி இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கவுள்ளார். இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாம்.
Continue ReadingEXCLUSIVE: VADA CHENNAI AUDIO STREAMING NOW.!!
Tamil feature film Vada Chennai (North Chennai) starring National Award winning Dhanush and directed by National Award winner Vetrimaran, released its soundtrack on Sunday with raving reviews and the music trending in youtube and streaming platforms Saavn and Jio Music. The soundtrack is also the 25th album of Santhosh Narayanan who had earlier given music to Rajinikanth’s Kaala and Kabali. […]
Continue ReadingChekka Chivantha Vaanam Audio Launch Photos
[ngg_images source=”galleries” container_ids=”555″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue ReadingSaamy Square Audio Launch Photos
[ngg_images source=”galleries” container_ids=”549″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Reading