Tag: Aishwarya rajesh
த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா […]
Continue Readingமீண்டும் போதையில் அதர்வா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது. இந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் […]
Continue Readingஜாம்பவான்களின் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர். இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்… “தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க […]
Continue Readingநண்பனுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது அவதாரம்!
தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் […]
Continue ReadingLakshmi surprises Prabhu Deva
Some gifts are highly valued for its luxuries, but there are few which are priceless for it has more life within. Such was the amazement that prevailed upon Prabhu Deva on the last day shooting of ‘Lakshmi’. Producers Prateek Chakravorty and Shruthi Nallappa of Pramod Films gifted Prabhu Deva, a beautiful painting portrait. Usually […]
Continue Reading