நடந்தது உண்மை தான், ஆனால் அப்படி நடக்கவில்லை : காமெடி நடிகர் விவேக்

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகைப் பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு […]

Continue Reading

‘விவேகம்’ டீசர் வேகமா வருது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தேதியில் டீசரை வெளியிடவில்லை. இந்நிலையில், வருகிற மே 18-ந் தேதி ‘விவேகம்’ டீசரை வெளியிடப்போவதாக சிவா அதிகாரப்பூர்வமாக நேற்று […]

Continue Reading

Ajith Stills

[ngg_images source=”galleries” container_ids=”20″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

வைரலாகும் அஜீத்தின் புதிய புகைப்படம்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத். அப்படத்திற்கான படப்படிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்படிப்புத் தளத்தில், அஜீத் ஹெலிகாப்டர் அருகே நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading

அஜித்தை சந்தித்து மனைவியின் கோபத்திற்கு ஆளான விஜய் சேதுபதி

அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார். அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் […]

Continue Reading