நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள்  நடக்கிறது. ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் […]

Continue Reading

தல 61- இயக்குனர் யார் ? – முதல் முறையாக வெளியான தகவல்.

தல 61 படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. Thala 61 Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கி வரும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால் தல அஜித்தின் அடுத்த படத்தையும் […]

Continue Reading

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நஸ்ரியா இணைகிறாரா ?

நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் ‘வலிமை’ என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

Continue Reading

அஜித் என் நண்பன் – ஷாருக்கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் . அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் பதில் தாருங்கள் ஷாருக் சார் என பதிவிட்டுள்ளார். அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் நடிகர் அஜித் தனது நண்பன் என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

உறுதி செய்யப்பட்ட அஜித்தின் அடுத்த பட இயக்குநர்

நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் […]

Continue Reading

நயன்தாராவின் பார்வையில் ரஜினியும், அஜித்தும்

தமிழ்த் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது நான் பெரிய நடிகை அல்ல. சாதாரண நடிகை என்றாலும், அஜித் என்ற பெரிய ஸ்டாருடன் […]

Continue Reading