”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – 2” இயக்கியுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் Dream Bride Productions தயாரித்து நரேன், பாவனா, காதல் தண்டபாணி, ரவி பிரகாஷ், மஹாதேவன், கானா உலகநாதன், மாளவிகா மற்றும் பலர் நடிப்பில் 2010 இல் – ”சித்திரம் பேசுதடி” வெளிவந்தன. வாளமீனுக்கும் விளாங்கமீனுக்கும் எனும் பாடல் மூலம் பெரும் வெற்றியை கண்டது.பின் 54வது Filmfare Awards இல் சிறந்த நடிகைக்கான் விருதை பாவனா – க்கு கிடைத்தது. ”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – […]
Continue Reading