மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் ‘அக்கா குருவி’ தமிழ், தெலுங்கில் சாமி இயக்குகிறார்
1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கு பெற்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ (childrenச் of heaven). மற்றும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான வார்சா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Warsaw International film festival) விழாவில் ஆடியன்ஸ் அவார்ட், சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட் , O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் (OULU international childrens film festival), C.I.F.E.J. அவார்ட், […]
Continue Reading