Tag: Akshara Hassan
உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா
ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், “விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் […]
Continue Readingவிவேகம் – விமர்சனம்
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம். சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. சதிகாரர்களிடமிருந்து […]
Continue ReadingVivegam – Sneak Peek
https://www.youtube.com/watch?v=m7g8A6kzG7M
Continue ReadingVivegam – Veriyera Tamil Lyric
https://www.youtube.com/watch?v=RiANIFHIGS4
Continue Readingஹாலிவுட் பிரபலம் அஜித்துக்கு புகழாரம்
அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் […]
Continue Reading