சீனத் திரையரங்குகளில் விஜய்சேதுபதி

இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ராஜமெளலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி – நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ […]

Continue Reading

தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!!

பாலிவுட் உலகின் “டான்” அமிதாப் பச்சன். அவர் தமிழில் இதுவரையில் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அந்தக் குறை இப்போது நீங்கிவிடும் வாய்ப்பிருப்பதாக, தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அயன், மாற்றான் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். இந்த இரு படங்களிலுமே சூர்யா நடித்திருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் படத்தில் தான் அமிதாப் பச்சன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்திற்காக […]

Continue Reading