சூர்யாவிற்காக சென்னையில் ஒரு அம்பா சமுத்திரம்!
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேக வேகமாக நடைபெற்று வருகிறது. “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூரியாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது முடிவடைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார். முக்கியமாக […]
Continue Reading