அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ இயக்குனர்களின் பாராட்டு
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவை பிரபல இயக்குனர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனித குலத்தைக் காப்பாற்ற […]
Continue Reading