பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா

ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். அந்த பெண் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். இதுபோல் அடுத்து அந்த மாநிலத்திலேயே 22 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு உள்ளார். இந்த பாலியல் வன்கொடுமைகளை நடிகை ஆண்ட்ரியா கண்டித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் ஒழிய பெண்களுக்கு […]

Continue Reading

முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்!

முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்! உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ தயாரித்துள்ளவர். ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் சினிமா கற்றவர். பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. படத்தைப் […]

Continue Reading

ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி

தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார           நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: – ‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் […]

Continue Reading

குட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடிய ஆண்ட்ரியா

தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா, குட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தேனீக்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நான் தூங்கி விழித்தபோது ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை கண்டேன். எனது வீட்டின் பால்கனி அருகில் மாமரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அவை என்னை கடிக்காமல் இருக்க வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த சிலரை அழைத்தேன். அவற்றை […]

Continue Reading

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்     தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

Continue Reading

ஆண்ட்ரியா – பிரசன்னா கூட்டணி திருப்புமுனையாக அமையுமா?

சரியான வாய்ப்புகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், கிடைக்கிற வாய்ப்புகளில் அழுத்தமாக முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகளில் மிக முகியமானோர் நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும்.. பிரசன்னா நடிப்பில் கடைசியாக “திருட்டுப் பயலே-2” படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதே போல ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “தரமணி” படமும் அவருக்கு பலமாக அமைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் வைத்து ஒரு ஒடம் உருவாக இருக்கிறது. அனைவரது பாராட்டுக்களையும் குவித்த “விடியும் முன்” படத்தை இயக்கிய பாலாஜி குமார் […]

Continue Reading

நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய நாயகன்

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. தரமணி படத்தின் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கதாநாயகன் வசந்த் ரவி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் […]

Continue Reading