Tag: Andrea
Sakka Podu Podu Raja – Unakaaga Song Teaser
https://www.youtube.com/watch?v=D_WM3MYaIb4
Continue Readingஆண்ட்ரியா பாட.. சன்னி லியோன் ஆட..
பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்குபவர் நடிகை சன்னி லியோன். இப்போதெல்லாம் இந்தியாவில் எந்த பகுதிக்கு சென்றாலும், மற்ற […]
Continue Readingஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?
2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]
Continue Readingஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!
கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் […]
Continue Readingஅவள் விமர்சனம்!
பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”. ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் […]
Continue Readingநவம்பரில் மிரட்ட வருகிறாள் ”அவள்”!
சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியிருக்கும் படம் “அவள்”. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘ஏடாகி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். டிரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ”விக்ரம் வேதா” படத்தை தொடர்ந்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ”அவள்” படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் பேசுகையில், ”அவள்” திரைப்படம் சினிமா […]
Continue Readingமீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!
இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]
Continue Reading