மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். சூப்பர் ஹிட் கூட்டணியாக வலம்வந்த இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். […]

Continue Reading

ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர். பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக  ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் […]

Continue Reading

அனிருத் ஸ்டூடியோவை அதிகாலை அதிரவைத்த மாஸ்டர் பாடல்

            விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய […]

Continue Reading

மாஸ்டரான விஜய்.. பட்டய கிளப்பும் தளபதி 64 பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவித்தபடி தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் விஜய் 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் Master என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் தளபதி விஜய் படு மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் […]

Continue Reading

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது […]

Continue Reading

Bakrid Teaser has been launched with All Praises From the Celebrity Fraternity..!!

Bakrid Teaser to be Launched with All Praises From the Celebrity Fraternity..!! Vikranth’s upcoming film titled #Bakrid is directed by Jagdeesan Subu is bankrolled by M.S Murugaraj under the banner “M10Productions”. Vasunthra plays the female lead opposite Vikranth in this film which includes M.S Bhaskar and others playing an important roles in this film respectively. […]

Continue Reading

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி!!

“வேலையில்லா பட்டதாரி -2” படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்களாக நடிகர் தனுஷ் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இருந்தாலும் “வடசென்னை”, “மாரி-2” என இரண்டு பெரிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றுமொரு படம் தான் “தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்”. தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இப்படம் தமிழில் “வாழ்க்கைய தேடி நானும் போனேன்” என்று டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் “ஃபகிர்” திரைப்படம் […]

Continue Reading

நயன்தாரா படத்தின் இரண்டாவது பாடல்

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது. இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் […]

Continue Reading