தானா சேர்ந்த கூட்டம் – அப்டேட்!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், திரையரங்கு […]

Continue Reading

வேலைக்காரனுக்கு கிடைத்த சர்டிபிகேட்

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று […]

Continue Reading