அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் ‘தும்பா’

சில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்கள் தான் லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும் என்ற மாயையை சில விஷயங்கள் பிடிவாதமாக உடைக்கும். ஒரு சிலர் இதனை ‘லக்’ என்று அவர் சொல்லலாம், ஆனால் உண்மை மற்றும் யதார்த்தம் என்னவெனில் ரசிகர்கள் நல்ல மற்றும் மிகச்சிறப்பான கதை, ஐடியாக்களுக்கு காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் ‘தும்பா’ வீடியோ 24 […]

Continue Reading

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் டபுள் ஆக்‌ஷனில் ரஜினி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றுதான். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினி டபுள் ஆக்‌ஷனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகை உள்ளது. போலீஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரமும், சமூக ஆர்வலராக ஒரு கதாபாத்திரத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி இதில் டபுள் ஆக்‌ஷினில் நடிக்கும் பட்சத்தில் அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். […]

Continue Reading