ஜுலை காற்றில் விமர்சனம் 3.45/5
நாயகன் ஆனந்த் நாக் படத்தின் ஹீரோவாக கச்சிதமாக பொருந்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அவ்வளவாக இல்லாததால், முழுப்படமும் இவரை மட்டுமே சுற்றி நடக்கிறது. ஷ்ரேயா & ரேவதியுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார். அழகிலும் தான். நிச்சயம் கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருவார்.நாயகன் ஆனந்த் நாக் ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். […]
Continue Reading