இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும்

    பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய […]

Continue Reading

17 வருடங்களுக்கு பிறகு இணையும் இரு பிரபலங்கள்…

சில நேரங்களில் ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு மட்டும் நமக்கு மயிர்க்கூச்செரியும் அனுபவத்தை வழங்கும். நம் மனது அடுத்த உடனடியான சிந்தனையாக அந்த பெரிய படம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி கற்பனையாக சிந்திக்க துவங்கி விடும். மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த […]

Continue Reading

அடையாளம் தெரியாத அளவுக்கு அனுஷ்காவின் தோற்றம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்தது. நல்ல வசூலையும் கொடுத்தது. இதன்பிறகு புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பாகுபலி நாயகன் பிரபாசுக்கும் இவருக்கும் திருமணம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அனுஷ்காவின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக புதிய […]

Continue Reading

காத்திருந்த இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி : அனுஷ்கா

அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. அதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘பாகமதி’. இந்த படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தமிழிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கூறிய […]

Continue Reading

ஜனவரியில் மக்களை சந்திக்கும் அனுஷ்கா!

பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆதி பினிசெட்டி மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மிரட்டும் க்ரைம் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜி.அசோக். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ண ரெட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். எஸ்.தமன் இசையமைக்க, […]

Continue Reading

சொன்னதை செய்து காட்டிய அனுஷ்கா

அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டானார். ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லை. எனவே, ‘பாகுபலி-2’-ல் அனுஷ்காவின் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தனர். பின்னர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தீவிர […]

Continue Reading

ரூபாவாக அனுஷ்காவா? நயன்தாராவா?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கே சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ரூபாவின் இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். மேலும் அவரை அதிரடியாக பணியிடமாற்றமும் செய்தனர். ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரூபா, தான் கூறியது அனைத்தும் உண்மைதான் […]

Continue Reading

கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா, காத்திருக்கும் இயக்குநர்

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா மிகவும் பிரபலமாகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை. இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை. ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தைத் தொடங்குவேன். […]

Continue Reading