மிரட்டல் வில்லனாக பிரபல ஓவியர் ஏ பி ஸ்ரீதர்

  நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய்.   சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், […]

Continue Reading

க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிறிஸ் கெய்ல்

இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், “க்ளிக் ஆர்ட் மியூசியத்தை” சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில் தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை தொடர்ந்து கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. அங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை, கலிபோர்னியாவைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் பெங்களூரு நகரத்தின் வொய்ட் ஃபீல்ட், வெர்ஜினியா மால்ஸில் ஏ.பி.ஸ்ரீதரின் ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ‘க்ளிக் ஆர்ட்’ […]

Continue Reading