சரியான திசையை நோக்கி பறக்கும் சிறகு

ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வை கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின்,  “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் […]

Continue Reading

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியீட்டை முன்னிட்டு, Marvel anthem உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். […]

Continue Reading

2.0 படத்திற்கு சென்சார் தரப்பில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது..!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இதுவரை இயக்கிய படத்திலேயே 2.0 படம் தான் மிகக்குறைந்த ரன்னிங் டைம் கொண்ட் படம் என தெரியவந்துள்ளது. உலகம் முழுதும் இன்னும் 9 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 2.0 […]

Continue Reading

உலக அரங்கில் மிளிரும், இசைப்புயலின் “ஒன் ஹார்ட்” திரைப்படம்!!

  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள  ‘ஒன் ஹார்ட்’ என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது..    உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் ‘ஒன் ஹார்ட்’ மட்டுமே .    இந்தவிழாவில் […]

Continue Reading

அதிர வைத்த இசைப்புயல்!!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த இசையமைப்பாளராக “ஆஸ்கார் நாயகன்” ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். “காற்று வெளியிடை” படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான “மாம்” படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பாடகிக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “காற்று வெளியிடை” படத்தில் “வான் வருவான்” பாடலை பாடிய சாஷா திரிபாதி […]

Continue Reading

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடல்களை பாடியிருப்பவர்கள் வெகு சில ஹீரோக்கள் தான். அவர்களில் முக்கியமானர்கள் நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தான். இவர்களில் நடிகர் விஜய் தனது ஆரம்ப கால கட்டங்களில் வெளியான எல்லா படங்களிலுமே ஒரு பாடலை பாடி விடுவார். ஒரு கட்டத்தில் பின்னணி பாடுவதை நிருத்திக் கொண்டார். சில படங்களுக்குப் பிறகு “சச்சின்” படத்தில் ஒரு பாடலை பாடினார். அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எந்த […]

Continue Reading