அரசியல் படமா செக்கச் சிவந்த வானம்?
இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த சென்சேஷன் “செக்கச் சிவந்த வானம்”. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஐஷ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி என ஒரு மிகப்பெரும் மாஸ் பட்டாளத்தையே தன் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் “வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான்” ஆஸ்தான இணையோடு இப்படத்தையும் உருவாக்குகிறார். தமிழில் “மல்டி-ஸ்டார்” படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் அதிசயம். அப்படி அமையும் படி கதை செய்வதில் மணிரத்னம் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். தளபதி, இருவர், ஆயுத எழுத்து […]
Continue Reading