Dr. அனிதாவாக மாறும் “பிக்பாஸ்” ஜூலி!
மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவ படிப்பிற்கான “நீட் தகுதித் தேர்வு” முறையை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியவர் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. போதுமான வசதிகள் இல்லாவிட்டாலும், மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும் கடினமான முயற்சியால் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற போதும், நீட் தேர்வு முறையால் அவரது மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டது. இந்த பித்தலாட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம் மாணவி, […]
Continue Reading