தப்பியது இரும்புத்திரை.. ரிலீசில் மாற்றமில்லை!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். வருகிற மே 11 -ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

Continue Reading

கேப்டன்.. ஆக்சன் கிங்க்.. இவர்களுக்குப் பிறகு சுசீந்திரனிடம்!!

தமிழ் கினிமாவைப் பொறுத்த வரை காக்கி சட்டைக்கும், மிஷின் கன்’னிற்கும் பெயர் போனவர்கள் என்றால் அது விஜயகாந்தும், அர்ஜுனும் தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த முக்கால்வாசி படங்களில் காவல்துறை அதிகாரிகளாகவே நடித்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் மிஷின் கன்னை எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அழகே அழகுதான். என்ன காரணமோ, தமிழ் கினிமாவில் அவர்களுக்குப் பிறகு எந்த ஹீரோவுமே மிஷின் கன்னை பயன்படுத்துவதில்லை இப்போதெல்லாம். நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் குறையை போக்க இருக்கிறார் […]

Continue Reading

“சொல்லிவிடவா” – அர்ஜுன் ஓப்பன் டாக்!

‘ஜெய்ஹிந்த்-2’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘சொல்லிவிடவா’. தன் மகள் ஐஷ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும் படத்தில், கன்னடத்தில் பல படங்கள் நடித்துள்ள சந்தன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றி நடிகர் அர்ஜுன் கூறும்போது, “இது பக்கா கமர்ஷியல் படம். மக்களுக்கு என்ன பிடிக்குதோ அதைக் கொடுக்கணும். இப்போ எல்லாரும் காமெடி எதிர்ப்பார்க்குறாங்க. அதனால, யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மாதிரியான ஆர்டிஸ்ட்களைப் படத்துல கொண்டுவந்தேன். அப்புறம், கதைக்கு என்ன […]

Continue Reading