Sollividava – Official Teaser
https://www.youtube.com/watch?v=tjLGeAvy99Q
Continue Readinghttps://www.youtube.com/watch?v=tjLGeAvy99Q
Continue Readingவேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]
Continue Readinghttps://www.youtube.com/watch?v=do6_V7JvkDQ
Continue Readingஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் `முதல்வன்’. அர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தியில் `நாயக்’ என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியிருக்கிறது. `பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், […]
Continue Readingஅர்ஜுனின் 150-வது படம் ‘நிபுணன்’. இதில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ருதி ஹரிஹரன். இதில் நடித்தது பற்றி கூறிய அவர், “நிபுணன் படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு ‘நிபுணன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைக் கண்டது பெருமை. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான […]
Continue Readingஅர்ஜூன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிபுணன்’. அர்ஜூனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான டீசர் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அர்ஜூன், அருண் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “இரண்டு வருடங்களில் உருவான படம் […]
Continue Reading