6th Annual Raindropss Women Achievers Awards

The 6th edition of Raindropss Women Achievers Awards, which was instituted to honour women achievers in various fields, was presented at an event at the Rani Seethai Hall, Chennai. Conceived by Raindropss, a youth based social organization well known for spreading social awareness messages through entertainment and media, organized its 6th annual Women Achievers Awards […]

Continue Reading

இன்னொரு ‘அருவி’யாக தாக்கம் ஏற்படுத்த தயாராகும் ‘என் பெயர் ஆனந்தன்’..!

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.    கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.  குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.    ‘கதை திரைக்கதை […]

Continue Reading

அருவி குறித்து இயக்குநர் விளக்கம்!!

படத்தில் நடித்திருந்த அனைவருமே புதியவர்கள் என்றாலும், இயக்குநர் புதியவர் என்றாலும் தமிழ் சினிமாவின் செல்லக் குழந்தையாக மாறியவள் “அருவி”. படத்தில் சில குறைகள் இருந்தாலும், அருவியை அனைவருமே மனதார ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் சிலர், அருவி காப்பியடித்து எடுக்கப்பட்டத் திரைப்படம் என்று சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். “அஸ்மா” என்ற அரேபிய படத்தைத் தான் அருவியாக எடுத்திருகிறார்கள் என்பது தான் அவர்களது குற்றச்சாட்டு. இந்நிலையில் ‘அஸ்மா’ படத்தின் தழுவலா ‘அருவி’ என்பதற்கு இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் கூறியிருப்பதாவது: […]

Continue Reading

இயக்குநருக்கு சவால் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

எய்ட்ஸ் நோயால் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அருவி படம் தயாராகி உள்ளது. திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் டெலிவிஷனில் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற பெயரில் விமர்சிக்கப்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் லட்சுமி கோபால்சாமி நடித்து இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை லட்சுமி கோபால்சாமி விளம்பரத்துக்காக கோபமூட்டி சண்டையிட வைப்பது, அழுவதற்காக கண்ணில் ‘கிளிசரின்’ […]

Continue Reading

ரஜினியின் கண்களில் அருவி

“அருவி” திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகி உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. SPI சினிமாஸ் திரையரங்கில் முதலில் SERENE மற்றும் 6Degrees போன்ற ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட அருவி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையெடுத்து தற்போது சத்யம் ஸ்க்ரீனில் திரையிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட மாலை நேரத்தில் அனைவரும் குடும்பத்தோடு வந்து “அருவி” திரைப்படத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். இன்று அருவி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் […]

Continue Reading

Chennai 2 Singapore has crossed borders

A well made humour movie is never let down by the audience. Debutant director Abbas Akbar’s ‘Chennai 2 Singapore’ which released few days back has been receiving very good response among the Tamil cinema audience.    Speaking about this director Abbas Akbar says , “ We had a very lengthy pre-release period and that was […]

Continue Reading

அருவி யார் மனதை புண்படுத்தினாள்?

ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், பத்திரிக்கைகளும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொ ண்டிருக்கும் திரைப்படம் “அருவி”. போலித்தனம் இல்லாத ஒரு சினிமாவாக, தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கும் “அருவி” படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ‘அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!’’ என பொதுப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு, […]

Continue Reading