இது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்!!

காஷ்மீரில், கோயிலுக்குள் வைத்து பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயதேயான சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நடிகைகள் மற்றும் நடிகர்களும் தங்களின் கண்டனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அது சம்பந்தமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், […]

Continue Reading