முதல் பார்வை – மாயநதி

நடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக் தியாகராஜன்  இசை : ராஜா பவதாரிணி  ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் கதாநாயகியை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். படம் மாயநதி – விமர்சனம். கதையின் கரு:  ‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகள், வெண்பா. மகளை நரேன் செல்லமாக வளர்க்கிறார். ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் இவரை ஒரு இளைஞன் காதலிப்பதாக […]

Continue Reading

அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன்; மாயநதி கலாட்டா

மாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன்  “தேர்வு எழுதும் மாணவர்கள் மாயநதி படத்தை பார்க்க வேண்டும்” ; அபிசரவணன் வலியுறுத்தல்    அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் ; மாயநதி கலாட்டா “சமூக சேவை தொடரும்” ; இயக்குநர் அமீருக்கு அபிசரவணன் பதில் டாக்டர் அசோக் தியாகராஜன் டைரக்ஷனில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாக […]

Continue Reading

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர் என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல – இயக்குனர் அமீர் இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது – இயக்குனர் அமீர் ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் […]

Continue Reading