Tag: Asuran
“தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை” ‘அசுரன்’ படத்திற்கு ரஞ்சித் புகழாரம்
பூமணி எனும் நாவலாசிரியரால் எழுதப்பட்ட வெக்கை என்ற நாவல் அசுரன் என்ற பெயரில் இயக்குனர் வெற்றிமாறமால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது . ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை குறித்துப் பேசும் இப்படத்தில் நடிகர் தனுஷ் தந்தை , மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்திக் காட்டிய வெற்றிமாறனுக்கும் , படத்தில் அசுரத்தனம் காட்டியிருக்கும் நடிகர் தனுசுக்கும் […]
Continue Readingஅசுரன் விமர்ச்சனம்
குடும்ப தலைவரான தனுஷிற்கும் மஞ்சு வாரியாருக்கும் முருகன் ( டிஜே), சிதம்பரம் (கென்) மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளன. ஆடுகளம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஊரில் உள்ளவர்களின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கி சிமெண்ட் பேக்டரி கட்ட திட்டம் போடுகின்றனர். ஆனால் தனுஷ் குடும்பம் அதற்கு சம்மதிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறால் தனுஷின் மூத்த மகன் முருகனை கொன்று விடுகின்றனர். இதனால் தனுஷின் இரண்டாம் மகன் கென் […]
Continue Readingதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் […]
Continue Readingஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்
வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் […]
Continue ReadingGV PRAKASH SAYS ASURAN SCORE WILL BLEND WORLD MUSIC AND LOCAL FOLK..!!
EXCLUSIVE: GV PRAKASH SAYS ASURAN SCORE WILL BLEND WORLD MUSIC AND LOCAL FOLK GV Prakash says Suriya 38’s music will be in an international zone. Apart from his many acting ventures, GV Prakash is also busy exclusively scoring just the music for some really big films such as ‘Suriya 38’ to be directed by Sudha […]
Continue Reading“PUDHUPETTAI” PAIR DHANUSH AND SNEHA TO REUNITE AFTER 13 YEARS..!!
Dhanush, who is now busy shooting for ‘Asuran’ directed by Vetrimaaran will be next acting under the direction of R.S Durai Senthil Kumar which is produced by T.G Thiyagarajan under Sathya Jyothi films. Durai Senthilkumar collaborates with Dhanush for the second time after ‘Kodi’ in which Dhanush played dual roles. It is said that Dhanush […]
Continue Readingஅசுரன் படத்தில் இணைந்த “பொல்லாதவன்” “வடசென்னை” பிரபலம்….
`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
Continue Readingஇரட்டை வேடத்தில் தனுஷ் .. அசுரன் அப்டேட்!
வட சென்னை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் மீண்டும் புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளனர். ’அசுரன்’ என டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு அடுத்ததாக விருதுநகரில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் மனைவியாக கேரள திரையுலகை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. […]
Continue Reading