நடிகர் அதர்வா தம்பிக்கு திருமணம்

அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள். இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கிலாக இனிதே அரங்கேறியது. கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது. […]

Continue Reading

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – அதர்வா உற்சாகம்!!

“இமைக்கா நொடிகள்” திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினால் உற்சாகமடைந்திருக்கிறார் நடிகர் அதர்வா. ஒரு பெரிய வெற்றியை பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்த அதர்வாவிற்கு, பல சோதனைகளைக் கடந்து வெளியான இந்தப் படம் கைகொடுத்துக் காப்பாற்றி இருக்கிறது. இந்த வெற்றியைப் பற்றி அதர்வா இப்படி கூறுகிறார், “டிமாண்டி காலனி படத்திற்கு முன்பே அஜய் ஞானமுத்து இந்த கதையை எனக்கு சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் இந்த படத்தை செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு […]

Continue Reading

முட்டாள்தனமான வேலை செய்கிறான் : அதர்வா

நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘செம போத ஆகாதே’. மிஸ்டி கதாநாயகியாக வருகிறார். மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செம போத ஆகாதே படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.   அப்போது, “எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை. படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு […]

Continue Reading

12 மணி நேரத்திற்குப் பிறகு சரியான தோற்றத்திற்கு வந்த அதர்வா !!

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன? இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். […]

Continue Reading

கெளதம் கார்த்திக் படத்தில் பிரபல இயக்குநர்

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர் கண்ணன் அடுத்ததாக இயக்கி வரும் படம் பூமராங். அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த […]

Continue Reading

5 மணி நேரம் அசையாமல் இருந்த அதர்வா

உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணன் அவர்களுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு […]

Continue Reading

Atharva plays Boomerang

Youthful and interesting titles will always attract a lot of attention. The news of director R Kannan and Atharva coming together has already generated a lot of excitement among the audience and trade circle. Now the movie has been very interestingly title ‘Boomerang’.  The shooting of ‘Boomerang’ was kick started yesterday with an official Pooja […]

Continue Reading