‘விஜய் 63’ பட சேட்டிலைட் விநியோகம் …?
அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துவருகிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஆல் இந்தியாவில் அசுரசாதனை புரிந்த ‘பாகுபலி’ ரெக்கார்டை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்து வருகிறார் அட்லி. ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய காலத்தில் இருந்தே நயன்தாராவை ‘அக்கா.. அக்கா…’ என்றே அழைத்து தாராவின் அன்பைப் பெற்ற தம்பியாகிவிட்டார் அட்லி. ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கு கொடுத்து இருந்த கால்ஷீட் தேதிகள் அவர்கள் […]
Continue Reading