என் கதை காப்பிதான் – சினிஷ்

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது.    சினிமாவில் எனது முதல் படம், நண்பர் அருண் பாலாஜி தான் இயக்குனர் சினிஷை எனக்கு […]

Continue Reading

பற்றும் வதந்”தீ”.. பதறும் கோலிவுட்..

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, வசூலில் தாறுமாறாக சாதனைகளை செய்து வரும் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிக்கப் போகும் “விஜய்62” படம் குறித்து பல தகவல்கள் அதற்குள் கசியத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே, விஜய்62 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தபிறகும் சுற்றும் இதுபோன்ற செய்திகள் :- வதந்தி நம்பர்1: ”ஸ்பைடர்” படம் சரியாக போகாத காரணத்தினால் ஏ.ஆர்.முருகதாஸை மாற்றி விடலாம் என்று விஜய் தரப்பும், தயாரிப்பு […]

Continue Reading

தங்கர் பச்சானின் காட்டமான டுவிட்டர் பதிவு

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் […]

Continue Reading

ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பாஜக செயல்படுகிறது – மு க ஸ்டாலின்

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசை விமர்சித்து சில வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பேச்சு, […]

Continue Reading

மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் ட்வீட்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி எஸ் டி, டிமானிட்டைசேஷன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்த வசனங்கள்பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் மத்திய அரசின் திட்டங்களைக் குறை கூறும் விதமாக அமைந்துள்ள அத்தகைய வசனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை செளந்தர்ராஜன், எச் ராஜா உள்ளிட்டோர் கருத்துகளை வெளியிட்டனர். மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து […]

Continue Reading

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]

Continue Reading

தளபதியை வளர்த்தெடுக்கும் பிரச்சனைகள்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிற நடிகர் விஜயின் படங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இருக்கிறத் ”தீராதக் காதல்” தொடர்ந்து கொண்டே இருக்கிறது “மெர்சல்” வரை..நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது, எப்படியெனில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு ஆகிவிட்டது… “படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்…அழகிய […]

Continue Reading

அட்லி சொன்ன மெர்சல் ரகசியங்கள்

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து அட்லி பேசும் போது, “அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனையை ‘மெர்சல்’ படத்தில் தொட்டு இருக்கிறோம். மதுரையை சேர்ந்த தளபதி என்ற பாத்திரத்தில் அப்பா விஜய் ரகளையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நித்யாமேனன் நடிக்கிறார். இன்னொரு விஜய் மேஜிக் செய்பவர். இந்த வேடத்துக்காக மேஜிக் கற்றார். இந்த படத்தில் அப்பா, […]

Continue Reading