மஞ்சு மனோஜ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” !
ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம், அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. மெகா பவர் ஸ்டார் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க […]
Continue Reading