வாழ்த்து சொன்னது குத்தமாய்யா??!
“எங்கேயும் எப்போதும்” படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பானவர்கள் நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும். அதன் பின்னர் “பலூன்” படத்திலும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமான அவர்களது காதல், விரைவில் திருமணம் வரை போகலாம் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த தகவல்களுக்கு எல்லாம் அஞ்சலியும், ஜெய்யும் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தாலும், “அவர்கள் காதலிப்பது உண்மை தான்” […]
Continue Reading