தமிழ் பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது!
அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்திற்காக போராடி வரக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவராகத் தான் இன்று வரை போராடி வருகிறார். வருகிற 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் “பலூன்” படம் திரை வாழ்க்கையில் திருப்பு முனையைக் கொடுக்கும் என ஜனனி ஐயர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “பலூன்” படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில் நான் நடித்திருக்கிறேன். இதில் அந்த காலத்து பெண் போல […]
Continue Reading