விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி :டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா வாழ்த்து

  சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.   சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களோடு பேசும் மொழி சினிமா என்றும்,  அதை ஒவ்வொரு பகுதியாக நுழைந்து மக்களிடம் கொண்டுசெல்லும் விநியோகஸ்தர்கள் உழைப்பின்  தேனீக்கள் என்றும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள “கென்னடி கிளப்” தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது..!!

பாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு […]

Continue Reading

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு – உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது..!!

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று பூட்டு போட்ட நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை: நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். விஷாலின் செயல்பாடுகள் திருப்தி தராததால், அவருக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்கத் தொடங்கினார்கள். பொதுக்குழுவைக் கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் […]

Continue Reading

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ’கென்னடி கிளப்’!

இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் […]

Continue Reading

பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டுவோம் – பாரதிராஜா சூளுரை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே […]

Continue Reading