கமல்ஹாசன் ஏன் இதை பேசாமல் விட்டார்” – மமதி சாரி வருத்தம்!!
“பிக்பாஸ்” இரண்டாம் சீசன் தொடக்கத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது மமதி சாரியின் வெளியேற்றம். பொதுவாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது சகஜம் தான் என்றாலும், மமதி சாரியின் வெளியேற்றம் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலிமினேசனுக்குப் பிறகு வார இதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், தான் வெளியேற்றப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “அந்த டாஸ்க்குக்கான உண்மையான அர்த்தம், ஆண் போட்டியாளர்களுக்குச் சரியா புரியலைனு நினைக்கிறேன். சக்கைப் பிழிப் பிழிஞ்சாதான், […]
Continue Reading