கொடுப்பவன் அல்ல, உரிமைகளைக் கேட்பவன் கர்ணன்!
‘கர்ணன்னு ஏன் படத்துக்குப் பேர் வெச்சீங்கன்னு எல்லோரும் என்னிடம் ஆர்வமா கேட்குறாங்க. படத்தில் தனுஷ் சார் பெயர் ‘கர்ணன்.’ மகாபாரதக் கர்ணன் எல்லாவற்றையும் தானம் கொடுக்கிற கர்ணனாக இருப்பார். ஆனால், இந்தக் கர்ணனிடம் கொடுப்பதற்கு எதுவுமே கிடையாது. இவன் எனக்குக் கொடு, எனக்குத் தா என்று தனக்கான விஷயங்களை, தனக்கான உரிமைகளைக் கேட்பவனாக இருப்பான்.’’ – ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் உரையாடலுக்கு அழைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இப்போது தனுஷுடன் கர்ணனாக […]
Continue Reading