கேப்டன்.. ஆக்சன் கிங்க்.. இவர்களுக்குப் பிறகு சுசீந்திரனிடம்!!

தமிழ் கினிமாவைப் பொறுத்த வரை காக்கி சட்டைக்கும், மிஷின் கன்’னிற்கும் பெயர் போனவர்கள் என்றால் அது விஜயகாந்தும், அர்ஜுனும் தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த முக்கால்வாசி படங்களில் காவல்துறை அதிகாரிகளாகவே நடித்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் மிஷின் கன்னை எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அழகே அழகுதான். என்ன காரணமோ, தமிழ் கினிமாவில் அவர்களுக்குப் பிறகு எந்த ஹீரோவுமே மிஷின் கன்னை பயன்படுத்துவதில்லை இப்போதெல்லாம். நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் குறையை போக்க இருக்கிறார் […]

Continue Reading

வெற்றிகளில் வென்ற விராட் கோலி

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகளை பெற்று இருந்தது. விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. இதனால் அவரது வெற்றி எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் உயராது. ஜெயசூர்யா 2001-ம் […]

Continue Reading