அணைந்த நெருப்பு.. ஓயாத கனல்.. விஸ்வரூபம் எடுக்கும் காவிரிப் போராட்டம்!!
வழக்கம் போல ஒரு பிரச்சினையைக் கைவிட்டு விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவுதல் போல இல்லாமல், இந்த முறை காவிரிக்காக பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக, பாஜக தவிர்த்த ஒட்டுமொத்த தமிழகமும். தற்போது, காவிரிப் பிரச்னை உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை. ஆனால், “காவிரி மேலாண்மை வாரிய”த்துக்குப் பதிலாக, அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பு உருவாக்க மத்திய அரசு முயற்சித்து […]
Continue Reading