ஏப்ரல் 12ல் ’திருமணம்’ மூலம் மறு விருந்து அளிக்க வருகிறார் சேரன்!

  மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் […]

Continue Reading

இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகும் சேரன்!

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவர்.                                            இவர் “வெற்றிக்கொடு கட்டு”, “பாண்டவர் பூமி”, “ஆட்டோகிராஃப்”, “தவமாய்த் தவமிருந்து” என பொக்கிஷமாய் நிலைத்திருக்கும் படங்களுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் தான் இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல்                “சென்னையில் […]

Continue Reading

புரட்சித் தளபதிக்கு சோதனை மேல் சோதனை!

சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். வருமான வரித்துறை ரெய்டு, ஆர்.கே.நகர் வேட்புமனு நிரகரிப்பு என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வரும் விஷாலுக்கு, அவர் பொறுப்பு வகிக்கிற நடிகர் சங்கம் மற்றும் தய்யரிப்பாளர் சங்கத்திலிருந்தே இப்போது ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, விஷாலுக்கு எதிராக சேரன் களமிறங்கினார். சில தயாரிப்பாளர்களோடு இணைந்து சங்க கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு டி.ராஜேந்தர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் […]

Continue Reading

சேரனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

விஷால் எப்போது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தாரோ அப்போதிருந்தே அவரைச் சுற்றி வெறும் பிரச்சனைகளே அதிகம் இருந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலிலோ அடிதடி அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியது. தற்போது ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்ததும் உள்ளிருப்பு போராட்டம் என மற்ற தயாரிப்பாளர்கள் இறங்க மீண்டும் பிரச்சனை சூடு பிடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சேரன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் […]

Continue Reading

சமயம் பார்த்து அடிக்கும் ராதாரவி!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்ததும் போதும், வேட்புமனு தாக்கல் செய்ததும் போதும்.. தயாரிப்பாளர் சஙத்திற்குள் புகைச்சல் கிளம்பிவிட்டது. இயக்குநரும் தயாரிப்பாளருமாகிய சேரன் தலைமையில் சில தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டிடத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும், இல்லையேல் தேர்தலில் போட்டியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தை மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்பதே அவர்களது கோரிக்கை. எஙளது கோரிக்கையை விஷால் ஏற்கும் வரை, சங்க அலுவலகத்தில் […]

Continue Reading

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா […]

Continue Reading