விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது
: விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க […]
Continue Reading