அரசியலில் இருந்து சினிமாவுக்கு வரும் இளைஞன் பயாஸ்

  தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் பலர் உண்டு.  பலர் சினிமா பிரபலத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு.  ஆனால் அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள் சிலபேர் மட்டுமே அதுவும் பெயர்சொல்லும் அளவுக்குக்கூட பிரபலமாகாமல் ஒதுங்கியிருப்பார்கள்.     ஆனால் சென்னை துறைமுகம் பகுதியில் பிரபலமான கட்சியின் அமைப்பாளராக  இளம் வயதிலிருந்தே பணியாற்றி வருபவர் , கட்சிப்பொருப்புகளை செவ்வனே செய்துவரும்   இவர் சினிமாவில் நடிப்பதில்  பெரும் ஆர்வம்கொண்டு […]

Continue Reading

சினிமா தற்போது விவசாயமாகி விட்டது : சேரன்

கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 26-7-2017

• இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா • ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனராகிறார் சுந்தர் பிச்சை • போதை பொருள் வழக்கில் மேனேஜர் கைது -எனக்கு எதுவும் தெரியாது காஜல் அகர்வால் பேட்டி • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு • […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017

• கதிராமங்கலத்தில் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் • கவர்னர் ஆச்சார்யா உத்தரவு: நாகாலாந்தில் மெஜாரிட்டியை நிருபிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் • ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் • துணை ஜனாதிபதி தேர்தல்: ஒரே நாளில் வெங்கையா நாயுடு கோபாலகிருஷ்ண காந்தி மனு தாக்கல் • நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி • […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 17/7/2017

• நாட்டின் 14-வது ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்- ஏற்பாடுகள் மும்முரம்! • 10 பேரை விடுதலை செய்.. கதிராமங்கலத்தில் தொடரும் காத்திருப்பு போராட்டம் • நடிகர் சரத்குமாரை கட்சியோடு வளைத்துப் போடுவதில் பாஜக படுமும்முரம்! • தமிழக அரசு மீதான விமர்சனத்துக்காக கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவதா? ஸ்டாலின் கடும் கண்டனம் • நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை- ஸ்டாலின் கண்டனம் குறித்து ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து • ஜனாதிபதி தேர்தல்: பாமக புறக்கணிப்பு- […]

Continue Reading

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- மாதவன்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் ரஜினியின் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி […]

Continue Reading