கொரோனா ஊரடங்கினால் மளிகை கடை திறந்த சினிமா இயக்குனர்

கொரோனா ஊரடங்கினால் பட உலகம் முடங்கி 3 மாதங்களை நெருங்குகிறது. திரைத்துறையினர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். இவர், ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கொரோனா ஊரங்குக்கு […]

Continue Reading

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – கொரோனா ஊரடங்கு விதிகளின் படி திருமணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – கொரோனா ஊரடங்கு விதிகளின் படி திருமணம்! கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின், திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று எளிய முறையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோராக உள்ள வீணா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின், இல்லத்தில் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான […]

Continue Reading