ட்ரெண்ட் செட்டர் C.V.குமாரின் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்”!!

இளம் தலைமுறை இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதக் கூடிய பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உட்பட பல திறமையாளர்களை தனது “திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்” அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் C.V.குமார். இவரது தயாரிப்பில் வெளியான “அட்டகத்தி”, “பீட்சா”, “சூது கவ்வும்”, “முண்டாசுபட்டி”, “இன்று நேற்று நாளை”, “இறுதிச் சுற்று” என ட்ரேட்மார்க் சினிமாக்களை தயாரித்து ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த தயாரிப்பாளராக அடையாளம் பெற்றார். கடைசியாக, சந்தீப் கிஷன் நடித்த […]

Continue Reading