இமானின் இசையைப் பரிமாறும் சிவகார்த்திகேயன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். தூங்கா நகரம், சிகரம் தொடு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பிரவீன் கே […]

Continue Reading

கருப்பன் – விமர்சனம்

ரேனிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் கருப்பன். காளைகளை அடக்குவதில் வல்லவரான விஜய்சேதுபதி, காட்டு வேலைக்கு போவது, சம்பாத்தித்த பணத்தில் தாய்மாமன் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றுவது என இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது. யாராலும் அடக்க முடியாத அந்த காளையை அடக்கினால், தனது தங்கையான நாயகி தன்யாவை […]

Continue Reading