ஜெய்க்கு அடுத்தது கல்யாண மந்திரம் தான்!

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் படம் சுமாரான வெற்றி பெற்றது. இதனையடுத்து புதுமுக இயக்குநர்கள் ஷியாம் மற்றும்      ப்ரவீன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெய். “மாங்கல்யம் தந்து நானே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் “மரகத நாணயம்” புகழ் டேனியல் போப், ஜெய்யுடன் முதல் முறையாக இணைகிறார். அதோடு மட்டுமல்லாமல் “குரங்கு பொம்மை” நாயகி டெல்னா டேவிஸ் இந்தப் ப்டத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்றொரு நடிகை குறித்த அறிவிப்பு விரைவில் […]

Continue Reading